🎥'பவர் பாண்டி' படத்திற்கு இரு 🏆விருதுகள்-😍உற்சாகத்தில் 🎬தனுஷ்

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கடந்த ஆண்டு ⭐தனுஷ் 🎬இயக்கத்தில் முதன் முதலாக வெளியான படம் 🎥'பவர் பாண்டி'. இப்படத்திற்கு பெரும் வரவேற்பு💐 மக்களிடையே கிடைத்தது😊. இந்நிலையில் இப்படத்துக்கு தனியார் அமைப்பு சார்ந்த 🏆'வி4 என்டர்டைனர்ஸ் 2017' நிறுவனம் ⭐தனுஷுக்கு 🎬புதுமுக இயக்குனர் விருதும், இசைமைப்பாளர் சீன் ரோல்டனுக்கு சிறந்த 🎹இசைமைப்பாளர் 🏆விருதும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது👏. இந்த விழாவில்🎉 தான் கலந்து கொலை முடியவில்லை😟 என்றாலும், தன்னை விட 🎹சீன்ரோல்டனுக்கு விருது கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம்🤗 என்று ⭐தனுஷ் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/Qdh3vAAA