🏛மத்திய அரசு தவறு செய்கிறது😳-தினகரன்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌊காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கும் விவகாரத்தில் 🏛மத்திய அரசு தொடா்ந்து தவறு செய்து வருவதாக🙄 அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளாா்😳. இது குறித்து 📰செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறியதாவது🎙, "ஸ்டொ்லைட் 🏭ஆலைக்கு எதிராக வாகன 🎙பிரசாரம் மேற்கொண்டுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோவின் 🚗வாகனத்தின் மீது சிலா் பாட்டிலை தூக்கி எறிந்துள்ளனா். 👮காவல் துறையினா் இது தொடா்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தவறு செய்தவா்களை கைது⛓ செய்ய வேண்டும்" என்று 🙏கோரிக்கை வைத்துள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர்🎙, "காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தொடா்ந்து தவறு செய்து வருகிறது. இதனை தமிழக மட்டும் அல்ல இந்திய மக்களே தட்டி கேட்பா்👍" என்றும் தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬