🎥மிஸ்டர் சந்திரமௌலி பாடல்கள் 📆ரிலீஸ் தேதி அறிவிப்பு😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

பிரபல தயாரிப்பாளர் 💸தனஞ்சயன் தயாரிப்பில் நவரச நாயகன் 😎கார்த்திக், அவரது மகன் ⭐கவுதம் கார்த்திக், 💃ரெஜினா கேசன்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 🎥மிஸ்டர் சந்திரமௌலி. இப்படத்திற்கு இசையமைத்துள்ள 🎹சாம் சி.எஸ். தற்போது ஒரு 📰செய்தியினை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் இது குறித்து, "ஸ்ட்ரைக் முடிந்த என் பணியை தொடர்வதில் சந்தோசமாக உள்ளது🤗, எனது இசையில் அடுத்த 🎥மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் 🎼பாடல்கள் வரும் 📆ஏப்ரல் 25ம் தேதி வரவுள்ளது😍" என்று பதிவு செய்துள்ளார்👍. இதோ அவருடைய 💻ட்விட்டர் பதிவு👇
💻 http://v.duta.us/gRA_qwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬