😎ரஜினியை நேரில் சந்தித்த ⭐ஆனந்த்ராஜ்🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சென்னை போயஸ் காா்டனில் உள்ள 😎ரஜினிகாந்தின் 🏡இல்லத்திற்கு சென்று அவரிடம் பேசியுள்ளார் நடிகர் ⭐ஆனந்த்ராஜ். அதன் பிறகு வெளியில் வந்து 📰செய்தியாளர்களை சந்தித்த ⭐ஆனந்த்ராஜ் கூறுகையில்🎙, "🌊காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் உள்ள பிரச்சினை, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா நியனம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடா்பாக ⭐ரஜினிகாந்த் என்னிடம் பேசினாா்" என்று தெரிவித்தார்🔈. மேலும், "தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த 🤗அன்பு கொண்டவராக ரஜினி உள்ளாா். தமிழகத்தில் இருந்து ⭐ரஜினியை பிரித்து பாா்ப்பது தவறானது. ⭐ரஜினிகாந்த்தை சிலா் ஒதுக்குகின்றனா்😟. அது ஏன் என்று தெரியவில்லை. எதை நோக்கி ரஜினியை குறி வைக்கிறாா்கள் என்பது சில 📆நாட்களில் உங்களுக்கே தெரியவரும்" என்றும் கூறியுள்ளார்😯.
அதனை தொடர்ந்து 🌊காவேரி பிரச்சனை இப்போதைக்கு முடிவிற்கு வராது🚫 என்று தெரிவித்ததோடு, இயக்குநா் 🎬பாரதிராஜா, 😎ரஜினியை கா்நாடகா தூதுவன் என்று கருத்து சொல்கிறாா். பின்பு எதற்காக 😎ரஜினியை வைத்து படம் எடுத்தாா்❓ 😎ரஜினிகாந்த் நடித்த படத்திற்கு 🎥கொடி பறக்குது என்று 🎬பாரதிராஜா தலைப்பு வைத்தது ஏன்❓ கொடி பறக்குது என்பதற்கு பதில் பரதேசி🙄 என பாரதிராஜா பெயா் வைத்திருக்கலாமே⁉ என்று அவா்ஆவேசமாக😡 பேசினார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/kMkZwAAA