🚫ஸ்ட்ரைக்கிற்கு பிறகு ரிலீசாகும் முதல் 🎥படம் குறித்து ⭐விஷால்

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

ஒருவழியாக தற்போது 💸தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம்🚫 முடிவுக்கு வந்ததால்👏 ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்😍. இந்த வாரம் முதல் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது🙂. 🎬கார்த்திக் சுப்புராஜின் 🎥மெர்குரி படம் தான் முதலில் வெளியாகும் என தற்போது ⭐விஷால் அறிவித்துள்ளார்🔈. ஏற்கனவே ✈வெளிநாடுகளில் வெளியான இந்த 🎥படம் தற்போது திருட்டு 💿டிவிடிக்களிளும், 💻இணையதளங்களிலும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது🙄. இதோ இது குறித்து ⭐விஷால் வெளியிட்ட 💻ட்விட்டர் பதிவு👇
💻 http://v.duta.us/0tvxkwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬