⭐அதர்வா படத்தில் இணைந்த🤝 பிரபலம்⭐

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 🎥‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கிய 🎬ஆர்.கண்ணன் அடுத்ததாக இயக்கி வரும் படம் 🎥பூமராங். ⭐அதர்வா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 💃மேகா ஆகாஷ் நடிக்கிறார். இந்த படத்தின் 📹படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் 🎬இயக்குநரும், நடிகருமான ⭐மகேந்திரன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த 💻அதிகாரப்பூர்வ அறிவிப்பு🔈 விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬