🎥இரும்பு திரை ரிலீஸ் 📆தேதியில் ⭐விஷால் மாற்றம்😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐விஷால், 💃சமந்தா நடித்த 🎥'இரும்புத்திரை' திரைப்படம் வரும் 📆மே 1ம் தேதி வெளியாகும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டது🔈. புத்தம் புதிய போஸ்டர்களும் வெளிவந்தது😍. இந்த நிலையில் இந்த படம் 📆மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகாது🚫 என்று ⭐விஷால் அறிவித்துள்ளார். இந்த படத்தின் 💸விநியோகிஸ்தர்கள், தன்னுடைய நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்காமல் மே 11 ரிலீஸ் தேதி என்று அறிவித்துவிட்டனர் என்றும்😳, தயாரிப்பு நிறுவனம் மற்றும் 💸விநியோகிஸ்தர்களுக்கும் இடையே சரியான புரிதல் இல்லாமல்😟 நடந்த குழப்பத்தால் இந்த அறிவிப்பு வந்துவிட்டது🙄 என்று அவர் தெரிவித்துள்ளார்🎙. மேலும் ரிலீஸ் குறித்த 💻அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬