உள்ளாட்சி 🗳தேர்தல் குறித்து ⭐கமலஹாசன்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

மாதிரி கிராமசபை 👥கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் ⭐கமல்ஹாசன் வருகிற உள்ளாட்சி 🗳தோ்தலில் போட்டியிட உள்ளதாக தொிவித்துள்ளாா்🔈. தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்😳 என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சென்னையில் மாதிாி கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது👍. இதில் கலந்துகொண்ட ⭐கமல் பேசுகையில்🎙, "📆ஜனவாி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபா் 2 ஆகிய தினங்களில் அனைத்து மாவட்டங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது சட்டம். அந்த வகையில் கிராமசபை கூட்டங்களை மறவாமல் நடத்த வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா்களுக்கு 📄கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி மேல் தட்டு மக்களுக்கானது கிடையாது🚫. கிராமங்களில் இருந்து தான் இது தொடங்குகிறது🙄. உள்ளாட்சி தோ்தல் எப்போது நடத்தப்பட்டாலும் அதில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்🙂" என்று உறுதி👍 அளித்துள்ளாா்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬