ஐபிஎல்🏆 : பஞ்சாப் அணி வெற்றி 🎉

  |   கிரிக்கெட்

கிங்ஸ் 11 பஞ்சாப்🔴 143-8 (நாயர் 34, ப்ளுன்கேட் 3-17, பவுல்ட் 2-21) 🆚 டெல்லி டேர்டெவில்ஸ்😈 139-8(ஐயர் 57, ராஜ்பூத் 2-23, முஜீப் 2-25)

ஐபில் டி20 போட்டியில்🏏 நேற்று கிங்ஸ் 11 பஞ்சாப் 🆚 டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி😈 கேப்டன் கம்பீர் பந்து வீச்சை தேர்வு செய்தார்👍. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில்🔴,அதிகபட்சமாக கருண் நாயர் 34 ரன்கள் எடுத்தார்😯. இறுதியில் 8⃣ விக்கெட்கள் இழப்பிற்கு 143 ரன்கள்🏏 எடுத்து பஞ்சாப் அணி. இந்த இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில்😈, ஷ்ரேயஸ் ஐயர் 57 ரன்கள் எடுத்தார்👏.லியாம் ப்ளுன்கேட் 3⃣ விக்கெட் எடுத்தார்.இறுதியில் 8⃣ விக்கெட்களை😯 இழந்து 139 ரன்கள் எடுத்தது🏏. இதனால் 4⃣ ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி🎉 பெற்றது.

📹 : http://v.duta.us/srWTuAAA

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬