குரங்கணி 🔥காட்டுத்தீ-தேசிய பசுமை தீர்பாயத்தில் 🏛தமிழக அரசு இடைக்கால அறிக்கை தாக்கல்📜

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

குரங்கணி 🔥காட்டுத்தீ விவகாரம் இன்று தேசிய 🌳பசுமை தீர்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 🏛தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் குரங்கணி காட்டு 🔥தீ விபத்தில் உயிரழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின்🤕 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவாரணம் தொடர்பான தகவலகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பான விசாரணை இன்னும் முமையாக நிறைவடையவில்லை🚫 என்று தேசிய பசுமை தீர்பாயத்தில் தெரிவித்துள்ள 🏛தமிழக அரசு, அனுமதியின்றி ⛰மலையேற்றத்திற்கு சென்றதால் தான் இத்தனை உயிரழப்புகள்😳 ஏற்பட்டதாக அறிக்கையில்📜 குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தேனியில் 🔥காட்டுத்தீ விபத்து பற்றி 📆மே 2-ம் தேதி அறிக்கை தர 🏛மத்திய 🌳வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது⚖ குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬