கருணாநிதியை சந்திக்க விடாமல் ஸ்டாலின் என்னைத் தடுத்தார்🚫-⭐விஜயகாந்த் குற்றச்சாட்டு😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

⭐விஜயகாந்த் அண்மையில் 📰டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்தார்🎙. அப்போது, திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்காதது🚫 பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர் கூறியதாவது🎙, “அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலினை மையப்படுத்தியே நடக்கும்😳. ஒவ்வொரு கட்சிக்கும் தனி நிலைப்பாடு உள்ளது😯. தேமுதிக எதற்காக பங்கேற்க வேண்டும்⁉ ஸ்டாலின் புகழ்பெறவா❓” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய விஜயகாந்த்🎙, “இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கருணாநிதி நடத்தியிருந்தால், முதல் ஆளாக சென்றிருப்பேன்👍. ஸ்டாலின் தன்னை ஒரு கருணாநிதி போல நினைத்துக்கொள்கிறார்🙄” என்று கூறினார். மேலும், கருணாநிதி உடல்நலக்குறைவால்🤒 பாதிக்கப்பட்டபோது, அவரைச் சந்திக்க அனுமதி கேட்டதாகவும்🙄, ஆனால் ஸ்டாலின் சூரசம்ஹாரம் நாளில் பார்க்க முடியாது🚫 என்று வேண்டுமென்றே திட்டமிட்டு தன்னை சந்திக்க விடாமல் செய்ததாகவும்😱 விஜயகாந்த குற்றம்சாட்டியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬