சென்னையில் இன்று முதல் தமிழ் 🚆ரயில்வே டிக்கெட்📄

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சென்னை 🚆மின்சார ரயில்களுக்கான பயணச்சீட்டு மீண்டும் தமிழில் அச்சடிக்கப்பட்டு 👥பயணிகளுக்கு வழங்கும் நடைமுறை இன்று முதல் தொடங்கியுள்ளது👍. ஆங்கிலம் தெரியாத 👥பயணிகள் பயணச்சீட்டு விவரஙகளை படிக்க முடியாமல் அவதியுற்றனர்😟. இதுக்குறித்து அதிகரித்த 📜புகார்கள் காரணமாக 🚆ரயில்வே அமைச்சம் மாநில மொழிகளிலும் பயணச்சீட்டுகளை வழங்க முடிவு செய்தது👍. அதற்காக சென்னையில் புறநகர் ரயில் சேவைகளுக்கான பயணச்சீட்டுகள், விரைவு ரயில்களில் முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு 📄பயணச்சீட்டுகள் போன்றவை தமிழில் அச்சடிக்கப்பட்டு வழங்க ஏற்பாடுகள்👍 நடந்து வந்தன. இந்நிலையில் சென்னை புறநகர் 🚟மின்சார ரயில்களில் பயணிக்க பயணச்சீட்டுகள் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படும்🙂 நடைமுறை இன்று முதல் தொடங்கியுள்ளது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬