✈ஜப்பான் நாட்டின் அறிவிப்பு பலகைகளில் தமிழ்👏-⭐ஜி.வி.பிரகாஷ் பெருமிதம்😏

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

இந்தியாவில் தமிழ் மொழியை பேசும் 👥மக்கள் அதிகளவில் இருந்தாலும், ✈சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற மற்ற நாட்டிலும் தமிழர்களின் எண்ணிக்கை ⏫அதிகரித்து வருகிறது. ✈ஜப்பானில் தமிழர்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகளில் ஜப்பானிய ✍எழுத்துக்களுடன் தமிழ் எழுத்துக்களும் இடம்பெற்றுள்ள அறிவிப்பு பலகைகள் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த 📸புகைப்படங்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், ⭐ஜி.வி.பிரகாஷ் தனது 💻ட்விட்டரில் இது குறித்து பதிவு செய்துள்ளார்🤗. அதில் ”உலகம் போற்றும் எம் தாய்தமிழ்” என்று பெருமிதமாக😏 பதிவிட்டுள்ள ⭐ஜீ.வி பிரகாஷ் குமார், தமிழை தனது அறிவிப்பு🔈 பலகைகளில் ஏற்றுக்கொண்ட ✈ஜப்பானிய நாட்டிற்கு நன்றி🙏 தெரிவித்துள்ளார். இவரது இந்த 💻ட்விட்டர் பதிவில் பலபேரால் 💻ரீட்வீட் செய்யப்பட்டும், கமெண்ட் செய்யப்பட்டும் வருகிறது👍. மேலும் #தாய்தமிழ் என்ற ஹேஷ்டேக் 💻சமூக வலைதளங்களில் டிரென்டிங்காகி வருகிறது😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/qYrsXQAA