⭐ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்த 📺'பிக் பாஸ்' ⭐ஹரிஷ்

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் ⭐ஜெயம் ரவி தற்போது 🎬சுந்தர்.சி இயக்கும் 🎥சங்கமித்ரா படத்திலும் கமிட்டாகியுள்ளார்👏. அவரின் நடிப்பில் முதல் விண்வெளி படமாக உருவாகியுள்ள டிக் டிக் டிக் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. முன்பே வெளியாக வேண்டிய இப்படம் 🎥சினிமா ஸ்டிரைக்கால் தள்ளிப்போனது😟. படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது🙄. இந்நிலையில், 🏆'க்ளோபீஸ் எக்ஸலன்ஸ் அவார்ட்ஸ் 2018' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ⭐ஜெயம் ரவிக்கு 🏆'க்ளோபல் யூத் ஐகான் ஆப் தி இயர்' விருது வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்😍. இதற்கு பிக்பாஸ் பிரபலம் ⭐ஹரிஷும் வாழ்த்தியுள்ளார்💐. அதற்கு ஜெயம் ரவியும் நன்றி🙏 தெரிவித்துள்ளார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/2mt8VAAA