🎥'தியா' படத்தின் மேக்கிங் 📹வீடியோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬விஜய் இயக்கத்தில் 💃சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 🎥'கரு'. 💸லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பெயர் 🎥தியா என மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது😳. சாம் சி.எஸ். 🎹இசையமைக்கிறார். இந்நிலையில் இணையத்தில் இப்படத்தின் 📹மேக்கிங் வீடியோ அண்மையில் வெளியானது😍. இதோ அந்த 📹வீடியோ பதிவு👇
📹 http://v.duta.us/zxXzigAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬