🌏பி.சி.சி.ஐ.க்கு எதிரான பிசிபி வழக்கு✍ தள்ளுபடி செய்யப்பட்டது👍

  |   கிரிக்கெட்

கடந்த 2017ம் ஆண்டு🗓 நவம்பர் மாதம் பிசிசிஐக்கு🌏 பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தானுடன் இருதரப்புத் தொடர்கள்🏏 விளையாடும் என்ற உறுதிமொழியை கௌரவிக்காததனால் ஒரு சட்டப்பூர்வ📄 அறிவிப்பை அனுப்பிஇருந்தது. பி.சி.சி.ஐ.க்கு எதிரான இந்த வழக்கிற்கு✍ ஐசிசி, 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை🗣 நடத்தியது. அண்மையில் இந்த 📄மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்படி, கடந்த ஏப்ரல் 2014ம் தேதி ✍கையெழுத்திட்டதாகவும் வேறு எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை😯 என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது🔊. மேலும் இந்தியா 🆚 பாகிஸ்தான் எதிரான போட்டிகள் 🏏 திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது👍.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬