⭐பிரசன்னா, 💃ஆண்ட்ரியா இணையும் 👻திரில்லர் படம்

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥'திருட்டுப் பயலே-2' படத்தினையடுத்து ⭐பிரசன்னா தற்போது ஓர் 👻திரில்லர் படத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது🙂. 🎥'விடியும் முன்' படத்தை இயக்கிய 🎬பாலாஜி குமார் இயக்கும் இந்த படத்தில் ⭐பிரசன்னாவுடன், 💃ஆண்ட்ரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்👍. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க 💃மடோனா செபாஸ்டியனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது😯. 😂யோகி பாபுவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலான 📹காட்சிகளை ✈வெளிநாட்டில் படமாக்கப்பட இருப்பதாகவும், படம் குறித்த 💻அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬