மிகப்பெரிய 💪போராட்டம் வெடிக்கும்😳 – ஸ்டாலின் எச்சரிக்கை⚠

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🌞தி.மு.க. செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் நேற்று 📰செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில்🎙, "🌊காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக் 🙏கோாி 🏛தமிழகம் முழுவதும் தி.மு.க. உள்பட தோழமை கட்சிகள் போராட்டங்களில்💪 ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 👫👬மனிதச்சங்கிலி போராட்டம் மிகவும் வெற்றிகரமாக🎉 நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அரசியல் கட்சியினரை தவிா்த்து🚫 பொதுமக்கள், இளைஞா்கள், மாணவா்கள் என பல்வேறு தரப்பைச் சோ்ந்தவா்களும் 👥திரளாக கலந்து கொண்டுள்ளனா்👏" என்று கூறினார்.
அதனை தொடர்ந்து அவர் பேசுகையில்🎙, "இந்த போராட்டத்தை பாா்த்த பின்பாவது 🏛மத்திய அரசு 🌊காவிாி மேலாண்மை வாாியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். இனியும் 🏛மத்திய அரசு காலம் தாழ்த்தினால்🙄 தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுடன் 🤔ஆலோசித்து 🏛தமிழகமே இதுவரை கண்டிராத மிகப்பொிய போராட்டத்தை நடத்தக் கூடும்😳. அடுத்தக்கட்ட 💪போராட்டம் தொடா்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும்👍" என்றும் தொிவித்துள்ளாா்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬