மீண்டும் 😡வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ⭐சரத்குமார்

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥புலன் விசாரணைக்குப் பிறகு 😡வில்லனாக நடிக்காத 😎சரத்குமார், தற்போது ⭐அல்லு அர்ஜூன் ⭐ஹீரோவாக நடித்து வெளிவரவுள்ள தெலுங்கு படமான 🎥'என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா' படத்தில் வில்லனாக மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார். அல்லு அர்ஜூன் இப்படத்தில் ராணுவ 👮வீரனாக நடித்துள்ளார். இப்படத்தில் ⭐சரத்குமார் மற்றும் ⭐அல்லு அர்ஜூன் நேரடியாக மோதும் 👊சண்டைக் காட்சி படத்தில் பேசப்படும் என படத்தின் 💸தயாரிப்பாளர் கூறியுள்ளார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/eDidKwAA