🌊மெரினா தடை🚫 குறித்து அரசுக்கு 🏛நீதிமன்றம் சரமாரி கேள்வி😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🐮ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது 🌊மெரினாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி போராடினர்💪. இதைத் தொடர்ந்து பல விஷயங்களுக்காக 🌊மெரினாவில் போராட நினைத்தாலும் அரசு மெரினாவில் போராட தடை வித்தது🚫. இது குறித்து தற்போது 🏛அரசுக்கு நீதிமன்றம் பல கேள்விகளை கேட்டுள்ளது. காவேரி போராட்டத்தினை 🌊மெரினாவில் நடத்த அனுமதிக்காமல் 🏛தமிழக அரசு தடை🚫 விதித்ததோடு பொது மக்களையும் உள்ளே அனுமதிக்காமல் 👮போலீஸ் காவல் போட்டது😳. இது குறித்த வழக்கு இன்று 🏛நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி எழுப்பிய🗣 கேள்விகள் வருமாறு, "💪போராட்டத்தை ஒழுங்கு படுத்த மட்டுமே 🏛அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, போராட்டத்தை தடுக்க அதிகாரமில்லை😡. வைகுண்ட ஏகாதேசி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழாவின்🎉 போது கூட்டத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை என கூறமுடியும்🙄. பண்டிகையை கொண்டாடக்கூடாது🚫 என மக்களை தடுக்க முடியுமா⁉", என்று கேள்வி எழுப்பியது. மேலும் இதற்கான தீர்ப்பினை⚖ ஒத்திவைத்துள்ளது😯 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬