வித்யாசமான கேங்ஸ்டர் வேடத்தில் 💃நயன்தாரா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

💃நயன்தாரா அடுத்ததாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 🎥‘கோட்டயம் குர்பானா’ என்னும் மலையாள படத்தில் 💃நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்👏. கதாசிரியர் ஆர்.உன்னி ✍எழுதியுள்ள இந்த 🎥படம் வேடிக்கை கொண்டாட்டம்🎉 என்று கலகலப்பாக அமையும் என்று கூறப்படுகிறது🙂. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு 💃நயன்தாரா இப்படம் முழுவதும் 😂காமெடியில் கலக்கும் வித்யாசமான கேங்ஸ்டர் வேடம் என்று சொல்ல படுகிறது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬