🎥விஸ்வாசம் தீபாவளிக்கு🎉 ரிலீசாக வாய்ப்பில்லை😟

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎥விஸ்வாசம், 🎥தளபதி 62, 🎥என்ஜிகே உள்ளிட்ட படங்கள் 🎉தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 🎥விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இன்னமும் துவங்கவில்லை🙄. 📆மார்ச் மாதம் துவங்க இருந்த 📹படப்பிடிப்பு படஅதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது😟. இந்நிலையில், 📆மே 4-ஆம் தேதி ✈ஐதராபாத்தில் உள்ள 📹படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது😯. இந்நிலையில், ⭐அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் 🎥விஸ்வாசம் 🎉தீபாவளிக்கு ரிலீசாக வாய்ப்பில்லை🚫 என்று 📹படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளனர்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬