🏢அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து ⭐நடிகர் விவேக் ட்விட்💻

  |   Kollywood

✍இளவேனில்🌄

🏛உச்சநீதிமன்ற ⚖தீர்ப்பின்படி 🏛மத்திய அரசு 🌊காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று 🏛தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது😳. இந்த நிலையில், 🏢அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை நியமித்ததற்கு எதிர்ப்பு😡 கிளம்பியுள்ளது. இந்நிலையில், நடிகர் ⭐விவேக் அவரது 💻டுவிட்டர் பக்கத்தில் "கேட்பது நீரப்பா, தருவதோ சூரப்பா" என கருத்து தெரிவித்துள்ளார்😂. இதோ அவருடைய 💻ட்விட்டர் பதிவு உங்கள் கவனத்திற்காக👇
💻 http://v.duta.us/D2V_5AAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬