இந்தியாவில் பிட் காயின்களுக்கு தடை🚫-ரிசர்வ் வங்கி🏦

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

இந்தியாவில் பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரண்சிகளுக்கு தடை🚫 விதித்து 🏦ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது🔈. விர்ச்சுவல் கரண்சி எனப்படும பிட் காயின் புழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது🙄. இந்த முறையில் 💸பணம் யாரால் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பது கண்டுபிடிக்க முடியாது🚫. மேலும், கிரிப்டோ காயின் புழக்கத்தால்,10 சதவீத விலை வீழ்ச்சி⏬ அடைந்திருப்பதாக கூறப்படுகிறது😯. இதனால், நடப்பு 💸நிதியாண்டுக்கான முதல் கொள்கையில், பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரெண்சி 💴வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு 🏢நிதிநிறுவனங்கள் எந்த உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது🚫 என்று 🏦ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது🔈. இதனையடுத்து இது போன்ற க்ரிப்டோ கரன்சிகள் வைத்திருப்பவர்கள் மூன்று மாதத்திற்குள் 💸பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் 📆கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬