இன்று '🌎உலக சுகாதார 📆தினம்' - மோடி வாழ்த்து💐

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌎உலக சுகாதார 📆தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை👏 தெரிவித்துள்ளார். 🌎உலகமெங்கும் இன்று சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுகாதார தின வாழ்த்துகளை💐 தெரிவித்து 💻குறுஞ்செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்👏. அதன்படி📰, “மனிதனின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைவதே நல்ல ஆரோக்கியம் தான்👍. உலக சுகாதார தினமான இன்று, நீங்கள் அனைவரும் சிறந்த ஆரோக்கியத்தில் இருக்கவும்😯, புதிய உயரங்களை தொட்டு வளர்ச்சி பெறவும்🙂 நான் விரும்புகிறேன். 🌍உலக சுகாதார நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அடிப்படை கருத்தான ‘அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் உலக சுகாதார பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்ற கருத்தை நான் வரவேற்கிறேன்👏. சுகாதாரத்திற்கான தேடலே எங்களை ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்னும் 🌎உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை உருவாக்க வழிவகுத்தது👍” எனக் கூறியுள்ளார்🗣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬