🏏ஐபிஎல் விழாவில் நடனமாடும் 💃நாயகியின் சம்பளம்⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்கும் பிரபல நாயகி 💃தமன்னா தற்போது தமிழ் 🎥படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்👍. இந்நிலையில் இன்று பிரமாண்டமாக துவங்கவுள்ள 🏏ஐபிஎல் போட்டியின் தொடக்க விழாவில்🎉 நடனமாட 💃தமன்னாவை அணுகியுள்ளனர்😯. பல பாலிவுட் ⭐நட்சத்திரங்கள் கலந்துக்கொள்ளும், இந்த விழாவில்🎉 ஒரு 🎼பாடலுக்கு 💃நடனமாட தமன்னாவிற்கு 💸ரூ.50 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬