ஒருநாள் 🏏போட்டிகளில் அதிகம் விளையாடிய இந்திய வீராங்கனை 👩மித்தாலி ராஜ்👏

  |   கிரிக்கெட்

✍இளவேனில்🌄

இங்கிலாந்து 👩பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது👍. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் 🏏போட்டி இன்று நாக்பூரில் நடந்துக் கொண்டிருக்கிறது😯. இந்த போட்டி இந்திய அணி கேப்டன் 👩மித்தாலி ராஜுக்கு 192-வது ஒருநாள் ஆட்டமாகும்👏. இங்கிலாந்து கேப்டன் எட்வர்ட் சார்லோட் 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்😳. இதன் மூலம், அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 🏏வீராங்கனை என்ற பெருமையை மித்தாலி ராஜ் பெற்றார்😯. 1999ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான🚫 ஒருநாள் போட்டியில் 👩மித்தாலி ராஜ் அறிமுகமானார்👍. இதுவரை 10 டெஸ்ட் மற்றும் 72, 20 ஓவர் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்👍. கடந்த ஆண்டு ஒருநாள் 🏏போட்டியில் 6000 ரன்கள் விளாசிய முதல் வீராங்கனை என்ற 🌎உலக சாதனையை மித்தாலி ராஜ் படைத்திருந்தார்🎉. 191 ஒருநாள் 🏏போட்டிகளில் 👩மித்தாலி ராஜ், 🔢6,295 ரன்கள் அடித்துள்ளார்👏. இங்கிலாந்தின் எட்வர்ட் சார்லோட் 🔢5992 ரன்களும், ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் 🔢4844 ரன்களும் எடுத்துள்ளனர்😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/AsGf0AAA