காமன்வெல்த் போட்டியில் தங்கம்🏅 வென்ற தமிழருக்கு 💸ரூ.50 லட்சம் 🎁பரிசு-💺முதல்வர்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 🏋பளுதூக்கு போட்டியில் கலந்து கொண்ட தமிழக வீரர் 👨சதீஷ் சிவலிங்கம் வென்ற 🏅தங்க பதக்கத்தின் மூலம் இந்தியாவுக்கு 3வது தங்கம் 🏋பளுதூக்கு போட்டியின் மூலம் கிடைத்துள்ளது🎉. மேலும் ஒரு 🥈வெள்ளி, ஒரு வெண்கல பதக்கங்களும் பளுதூக்கு போட்டியின் மூலம் மட்டுமே கிடைத்து மொத்தம் 5 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது👍. இந்நிலையில், தொடர்ந்து 2வதுமுறை காமன்வெல்த் போட்டியில் 🏅தங்கம் வென்று சாதித்த 👨சதிஷ் சிவலிங்கத்துக்கு 💸ரூ. 50 லட்சம் பரிசு அறிவித்துள்ளார் தமிழக 💺முதல்வர் பழனிச்சாமி. மேலும், தங்கம் வென்றதன் மூலம் தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் சதீஷ் பெருமை சேர்த்துள்ளார்👏 என சதீஷை புகழ்ந்துள்ளார் 💺முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/GWGjTwAA