🎥'காலா' படம் குறித்து 💃அஞ்சலி பாட்டில்🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சூப்பர்ஸ்டார் 😎ரஜினிகாந்த் அடுத்து வெளிவரவுள்ள படம் 🎥காலா. தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம்🚫 நடத்தி வருவதால் இந்த 🎥படத்தின் ரிலீஸ் 📆தேதி 😕சந்தேகமாகவே உள்ளது😟. இந்நிலையில் காலா படம் முழுக்க அரசியல் சம்மந்தமான படம்🙄 என இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள 💃அஞ்சலி பாட்டில் தெரிவித்துள்ளார்🎙. பாதி மகாராஷ்டிராவிலும், மீதி படம் 🏛தமிழ்நாட்டிலும் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளதாம்🙂. மேலும், அவர் கூறுகையில்🎙, "இது வழக்கமான ⭐ரஜினி படம் போல இருக்காது🚫. எனக்கு படத்தில் முக்கியமான ரோல்😍. படத்தை நகர்த்தி செல்லும் அளவுக்கு முக்கியம் என்று கூட சொல்லலாம்😯. பல 💪பவர்புல் காட்சிகள் எனக்கு படத்தில் உள்ளது👍" என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬