🌊காவேரியின் மீட்பு 🚶பயணம் இன்று துவக்கம்👍-ஸ்டாலின்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌊காவிரி மீட்பு குழு தொடா்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது👍. இதில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடா் கழகம் உள்ளிட்ட 9 கட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்👏. இந்த 👥கூட்டத்தினையடுத்து 📰செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில் "🌊காவிரி உரிமையை மீட்கும் விதமாக டெல்டா மாவட்டங்களில் உரிமை மீட்பு நடைபயணம்🚶 மேற்கொள்ளப்படும்" என்றார்👍. அதன் படி இன்று திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் இருந்து கடலூா் நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெறுகின்றது🙄. இதை போன்று மற்றொரு குழு 📆9ம் தேதி, அரியலூா் மாவட்டத்தில் இருந்து கடலூா் நோக்கி நடைபெற உள்ளது😯. மேலும், நடைபயணத்தின் போது 👥பொதுமக்களிடம் 🌊காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போஸ்ட் காா்டுகளில் ✍கையெழுத்து பெற்று குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது👍 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬