🏏சென்னை சூப்பர் கிங்ஸ் 'விசில் போடு' வீடியோ📹

✍இளவேனில்🌄

🏏ஐபிஎல் போட்டி இன்று மிக பிரமாண்டமாக துவங்கவுள்ளது🎉. இரண்டு 📆ஆண்டுகளுக்கு பிறகு தல தோனியின் தலைமையில் 🏏'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணி இந்தாண்டு களமிறங்கவுள்ளதால்😍 எதிர்பார்ப்புகளுக்கு அளவேயில்லை👍. இந்நிலையில், தல தோனி நடித்து வெளியிட்டுள்ள 📹'விசில் போடு' வீடியோ பதிவு தற்போது 💻இணையத்தில் வைரலாக பரவி வருகிறது🤗. இதோ அந்த 📹வீடியோ பதிவு உங்களுக்காக👇
📹 http://v.duta.us/nLKV9AAA

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬