'தனிமைப்படுத்தவா⁉ தனிப்படுத்தவா⁉' ✍வைரமுத்து கேள்வி😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்😳. தமிழகத்தில் கர்நாடக 🏛அரசிடமிருந்து 🌊காவிரி நீரைப் பெருவதற்காக போராட்டங்கள் நடைபெறும் நிலையில் 🏛தமிழகத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது🙄 சர்ச்சையைக் கிளப்பியுள்ளது😳. இந்நிலையில், இதனை விமர்சித்து தமிழ் 🎥சினிமா ✍பாடலாசிரியர் வைரமுத்து 💻ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் 🏢அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி கர்நாடகத்தை சேர்ந்தவருக்கு கொடுத்திருப்பது 🏛தமிழகத்தைத் தனிமைப்படுத்தவா❓ தனிப்படுத்தவா❓ என்று கேள்வி எழுப்பியுள்ளார்😳. இதோ அவருடைய 💻ட்விட்டர் பதிவு👇
💻 http://v.duta.us/15a48QAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬