புடவை குறித்து நடிகை 💃எமி ஜாக்சன்

  |   Kollywood

✍இளவேனில்🌄

👗கவர்ச்சி உடையில் வலம்வரும் நடிகைகளில் 💃எமி ஜாக்சன் முக்கியமானவர்😳. ஆனால், அவர் அண்மையில் தெரிவித்துள்ள கருத்து 👗கவர்ச்சி உடைகளுக்கு எதிராக உள்ளது🙄. அவர் கூறியிருப்பதாவது🎙, “👩பெண்கள் அணியும் ஆடைகளிலேயே மிகவும் அழகாக இருப்பது புடவை தான். சில நேரங்களில் லெஹன்கா-வும் அழகு தான். இது 👩பெண்களின் அழகை எடுத்துக்காட்டும். அடக்கமாகவும் இருக்கும்🤗. என் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு🙂” என்று அவர் கூறியுள்ளார்😯. சேலை வெளிநாட்டு 👩பெண்களிடமும் தற்போது வரவேற்பை பெற்று வருகிறது😍. இந்த நிலையில் 💃எமிஜாக்சன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : malaimalar