புற்றுநோயை எதிர்க்கும் 3 🌾அரிசி வகைகள் கண்டுபிடிப்பு👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும்🚫 3 🌾அரிசி வகைகளை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளனர்🎉. இக்கண்டுபிடிப்பு குறித்து அறிவியலாளர் 👨தீபக் சர்மா கூறுகையில்🎙, "ராய்ப்பூரிலுள்ள இந்திரா காந்தி க்ரிஷி விஷ்வவித்யாலயா (ஐ.ஜி.கே.வி) மற்றும் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்திலும் (பார்க்) புற்று நோயை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டோம்😐. ஆய்வுகளின் முடிவில் சத்தீஸ்கரின் பாரம்பரியமிக்க மூன்று அரிசி வகைகளான கத்வான், மகாராஜி, லைச்சா முதலிய 🌾அரிசிகளில் புற்று நோயை எதிர்த்து🚫 போராடும் திறன் உள்ளது கண்டறியப்பட்டது. இவைகள் நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்களை குணப்படுத்தும் பண்புகளைப் பெற்றுள்ளன👍. அதிலும் லைச்சா வகை 🌾அரிசி புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்கவும்🚫, செல்களை அழித்து குணப்படுத்தவும் செய்கிறது" என்று கூறியுள்ளார்👍. மேலும் இந்த வகை அரிசிகள் பலவகை நோய்களை நீக்கும் மருந்தாகவும்👌, தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாகவும் பயன்படுத்த கூடியவை😳 ஆகும் என்றும், அவர்கள் இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். 'கத்வான் வகை அரிசி கீல்வாதம் முதலிய நோய்களை குணப்படுத்தும்🙄. இவைகளை தினசரி 200 கிராம் உட்கொள்வதன் மூலம் பயன் பெறலாம்😯’ எனவும் அவர்கள் தெரிவித்தனர்🔈. இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் புற்றுநோய் முற்றிலுமாக தடுக்கப்படும்🚫 என எதிர்பார்க்கப்படுகிறது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬