😍மகிழ்ச்சியில் உள்ள 🎹ஏ.ஆர்.ரகுமான்

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

ஈரானிய இயக்குநர் 🎬மஜித் மஜிதி இயக்கியுள்ள படம் 🎥‘பியாண்ட் த கிளவுட்ஸ்’. இந்தப் படத்துக்கு 🎹ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்👍. இந்தியக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது😯. லண்டன் 🎥திரைப்பட விழாவில்🎉 இந்தப் படம் திரையிடப்பட்டபோது மிகுந்த வரவேற்பு👏 கிடைத்தது. இந்தப் படத்தின் இசை🎼 இசைக்கும் எல்லா இடங்களிலும் பாராட்டு👏 கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான 🎵இசை ஆல்பத்தில், இந்திய அளவில் முதலிடம் கிடைத்திருகிறது🎊. இதனால், மகிழ்ச்சியில் இருக்கிறார் 🎹ஏ.ஆர்.ரஹ்மான்🙂.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/2HZU7wAA