💺முதல்வர் துவங்கி வைத்த 📱'உழவன் செயலி'👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌾விவசாயிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் உழவன் என்ற 📱மொபைல் அப்ளிகேஷனை முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி👏 வைத்துள்ளார். 🏛அரசு சார்பில், 🌾விவசாயிகளுக்கு உதவும் உழவன் 📱மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்படும்🤗 என்று 📆2018-19ஆம் ஆண்டுக்கான 🏛தமிழக பட்ஜெட்டில் 💸நிதி அமைச்சரும் துணை 💺முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்🔈. இதன்படி, இன்று 🏛தமிழக அரசின் உழவன் 📱மொபைல் அப்ளிகேஷனை முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்துள்ளார்👍. இந்த 📱ஆப் மூலம் வேளாண்மை திட்டங்களின் மானிய விவரங்கள், பயிர்காப்பீடு விவரங்களை அறியலாம்👏. டிராக்டர், பவர் டில்லர் மற்றும் நிழல் வலைக்குடில், பசுமைக்குடில் போன்றவைக்கு மானியம் பெற முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது👏. இதனையடுத்து, வேளாண் இயந்திரங்களை குறைந்த விலைக்கு 💸வாடகைக்குப் பெறுவது, உரங்கள் மற்றும் விதைகள் இருப்பு நிலை அறிவது😯, வானிலை முன் அறிவிப்பு🔈, வேளாண் உதவி 👮அதிகாரியைத் தொடர்பு கொள்வது உள்ளிட்ட மேலும் பல வசதிகளும்😍 இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬