மலையாள ரீமேக் 🎥படத்தில் ⭐ஜீவா

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் ⭐ஜீவா தொடர்ந்து தன்னுடைய 🎉வெற்றிக்காக 💪போராடி படங்களை நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் வெளியான மலையாள படமான 🎥'சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில்' தற்போது தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்களாம்😯. ஜெயிலிலிருந்து⛓ கூட்டாளிகளுடன் தப்பிக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனின் சாகச கதையினை பின்னணியாக கொண்ட 🎥படம் இது. அங்கமாலி டைரீஸ் புகழ் ⭐ஆண்டனி வர்கிஸ் கதாநாயகனாக நடித்த இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் ⭐ஜீவா நடிக்கவுள்ளார் என்று 📰செய்திகள் வெளியாகியுள்ளது😍. மேலும், மலையாளத்தில் இயக்கிய 🎬டினு பாப்பச்சன் தான் தமிழிலும் இயக்குகிறார் என்றும் கூறப்படுகிறது🙂.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬