😎ரஜினி ரசிகர்களுக்கு 💸லைகா நிறுவனம் செய்த செயல்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬ஷங்கர் இயக்கத்தில் ⭐ரஜினி, 💃எமி ஜாக்சன், ⭐அக்க்ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ள படம் 🎥'2.0'. இப்படத்தின் 📹டீஸர் சமீபத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது😳. எனினும் 📹டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பே கிடைத்தது👏. இந்நிலையில், 💸லைகா நிறுவனம் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது🙄. அதாவது 🎥2.0 படத்தில் உபயோகித்த பொருட்களை, 👕டீ ஷர்ட் போன்றவற்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது😍. ரசிகர்களிடையே 🎥படத்தினை ப்ரொமோட் செய்வதற்கே 💸தயாரிப்பு நிறுவனம் இந்த முயற்சியினை மேற்கொண்டுள்ளது😯. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி 🎉தீபாவளிக்கு படத்தை வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறதாம்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/irBdXQAA