ஸ்ட்ரைக் தொடர்ந்தால் ⭐விஷால் முன்பு 🔥தீக்குளிப்பேன்😱-பிரபலம் பரபரப்பு பேச்சு🗣

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழ் 🎥சினிமாவில் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது😟. கடந்த ஒரு மாத காலமாக 🎥சினிமா உலகம் ஸ்ட்ரைக் காரணமாக முழுவதும் முடக்கப்பட்டுள்ளது🚫. இந்த நிலையில் தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளர் தனபால், ⭐விஷால் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். "⭐விஷால், 🎬செல்வமணி கூட்டணியோடு சில தவறுகளை😞 செய்து வருகிறார்கள், அவர்களாலே தங்களது தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்😟. இப்படியே இவர்கள் செய்து வந்தால் நான் ⭐விஷால் முன் கண்டிப்பாக 🔥தீக்குளிப்பேன்😱. அப்படி இறந்தால்🙄 தான் எல்லோருக்கும் தெரிய வருகிறது😳" என்று தெரிவித்துள்ளார்🔈. இவரது இந்த பேச்சால் 📹சினிமாவுலகில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬