கருணாநிதி உடல்நலம் குறித்த 🏥மருத்துவமனையின் அறிக்கை📜 வெளியானது👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கருணாநிதியின் உடல்நிலையில் அவருடைய நாடி துடிப்பில் பின்னடைவு இருந்தது😳 என்பது உண்மை தான் என்றும், தீவிர 💉சிகிச்சை மற்றும் மருத்துவர்களின் தொடர் 👀கண்காணிப்பினை அடுத்து தற்போது அவருடைய உடல்நிலை சற்று முன்னேற்றம்👍 அடைந்துள்ளது என்றும் 🏥காவேரி மருத்துவமனை தற்போது ஓர் 💻அதிகாரபூர்வ அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

image credit : http://v.duta.us/Dc4M2QAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬