அம்மாவானார் 💃ரெஜினா-விவரம் இதோ😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகை 💃ரெஜினா தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தாலும், அவர் நடிக்கும் படங்கள் பெருமளவில் வெற்றி🎉 பெறுவதில்லை😟. கடைசியாக அவர் நடித்து வெளியான 🎥மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்😳. இந்நிலையில் 💃ரெஜினா அடுத்து ஒரு படத்தில் ⭐அரவிந்த்சாமி ஜோடியாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம்😯. வழக்கமாக ரோலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்றால் தான் நடிகைகள் அம்மாவாக நடிக்க ஒப்புக்கொள்வார்கள்✍. ஆனால் 💃ரெஜினா இந்த படத்தில் அதிக 💸சம்பளம் தருவதாக கூறியதால் தான் நடிக்க ஒப்புக்கொண்டாராம்😱.

image credit : http://v.duta.us/CSS_wwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬