🌎ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற 🇮🇳இந்திய வீரர்கள்👏

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌎ஆசிய விளையாட்டு போட்டிகள் ✈இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பாலேம்பேங் நகரில் நடைப்பெற்று வருகின்றது😍. இந்த போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டி நேற்று நடைப்பெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 🏃தருண் அய்யாசாமி ⌚48.96 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து 🏅வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே போல், ல்வேறு தடைகளுடன்🚧 கூடைய ஸ்டீபிள்சேஸ் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங் 9.40.03 நிமிடங்களில் ஓடி இரண்டாவது இடம் பிடித்து 🏅வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அதனை தொடர்ந்து, 👩பெண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு 6.51 மீட்டர் நீளம் தாண்டிய 👩நீனா இரண்டாம் இடத்தைப் பிடித்து 🥈வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்👏.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬