🎥'இந்தியன்-2' படத்திற்காக 📹லொகேஷன் தேடும் பணியில் 🎬ஷங்கர்

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த 🎥'இந்தியன்' படம் தமிழ் 🎥சினிமாவில் விமர்சனரீதியாகவும், 💸வசூல்ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளது👏. 💸லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 🎹அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனையடுத்து, படத்திற்காக 📹லொகேஷன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார் 🎬ஷங்கர். அவரும் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும் 🏛ஆந்திர மாநிலம் கடப்பாவில் 🚁ஹெலிகாப்டரில் பறந்தபடி லொகேஷன் தேடும் 📸புகைப்படம் 💻இணையத்தில் வைரலாகியுள்ளது👍.

image credit : http://v.duta.us/l-S_twAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬