கருணாநிதி காலமானதை கேட்டு அதிர்ச்சியில்😱 உயிரிழந்த 👥248 பேருக்கு 💸நிதியுதவி😯

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கலைஞரின் உடல்நிலை பாதிப்பு, மறைவையொட்டி😟 அதிர்ச்சியில்😮 உயிரிழந்த 👥248 பேருக்கு தலா 💸ரூ.2 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது🔈. திமுக கட்சியின் தலைவரான ஸ்டாலின் தலைமையில் இன்று 🏛அண்ணா அறிவாலயத்தில் முதல் 👥பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் தலைவா் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது😔. இதனைத் தொடா்ந்து முன்னாள் பிரதமா் வாஜ்பாய் உள்பட பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் 🏛கேரளாவில் மழை, 🌊வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர், தூத்துக்குடி 🔫துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது👍. இதனையடுத்து, கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை பாதிப்பு மற்றும் மறைவு😟 செய்தி கேட்டு அதிர்ச்சியில்😱 உயிரிழந்த 👥248 பேரின் குடும்பத்திற்கு 💸ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று டிகேஎஸ் இளங்கோவன் அறிவித்தார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬