கேரளாவில் ஆய்வினை👀 மேற்கொண்டார் ராகுல் காந்தி👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛கேரளாவில் கடுமையான 🌊வெள்ளம் பாதிக்கப்பட்டு 👥373 பேருக்கும் அதிகமானனோர் பலியாகினர்😟. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மிக அதிகமாக வெள்ளம் பாதித்தது😟. இந்நிலையில் அங்கு நிவாரண பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவின் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் இன்று பார்வையிட்டுள்ளார்👀. அங்கு செய்யப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்👍. இதனையடுத்து நாளை அவர் வயநாடுப்பகுதியை பார்வையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬