🎥'சர்க்கார்' படத்தின் சிங்கிள் டிராக் குறித்த தகவல்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ⭐விஜய் நடிக்கும் 🎥‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் 🎹இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 📆2ம் தேதி வெளியாக இருப்பதாக படத் 💸தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், இப்படத்தின் 🎼சிங்கிள் டிராக் பாடலை 📆செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது😍.

image credit : http://v.duta.us/pL9qDQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬