⭐ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்தார் 💃காஜல் அகர்வால்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

மும்பை அழகியான 💃காஜல் அகர்வால் 📆பத்து வருடங்களில் 🎥50 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார். இவர், தற்போது ⭐ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க ✍ஒப்பந்தமாகி இருக்கிறார்😍. இந்தப் படத்தை புதுமுக 🎬இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு🔈 வெகு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது👍. ஏற்கனவே ⭐ஜெயம் ரவி நடித்த ‘போகன்’ திரைப்படத்தில் 💃காஜல் அகர்வால் நடிக்க விருப்பதாகக் கூறப்பட்டது😯. ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாததால் அவருக்குப் பதிலாக 💃ஹன்சிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : http://v.duta.us/CB6RLAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬