⭐ஜி.வி.பிரகாஷின் அடுத்த 📹படம் குறித்த தகவல்🤗

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎹இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நாயகனாக பல படங்களில் மிக பிசியாக நடித்து வருபவர் ⭐ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் அடுத்து 🎥அடங்காதே படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் 🎬விஜய் 🎥வாட்ச்மேன் என்ற படத்தை சத்தமே இல்லாமல் எடுத்து முடித்துவிட்டாராம்😳, இப்படத்தில் ஹீரோவாக ⭐ஜி.வி தான் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது😯. இதற்கு முன்னதாக விஜய் இயக்கிய 🎥கிரீடம், 🎥மதராசப்பட்டினம், 🎥தாண்டவம் ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : http://v.duta.us/9DXl1AAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬