🎥'தனி ஒருவன்-2' குறித்து 🎬மோகன் ராஜா📹

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬மோகன் ராஜா இயக்கத்தில் ⭐ஜெயம் ரவி 💃நயன்தாரா நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பினை👏 பெற்ற படம் 🎥'தனி ஒருவன்'. இந்நிலையில் தற்போது 🎬மோகன் ராஜாவும் ஜெயம் ரவியும் இணைந்து ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார்கள். அதில் படத்தின் முதல் பாகத்தை வெற்றியாக்கிய🎉 ரசிகர்களுக்கு 🙏நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்🔈. மேலும், இருவரும் மீண்டும் இணைந்து 🎥'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதோ அந்த 📹வீடியோ பதிவு👇
📹http://v.duta.us/9se-dQAA

image credit : http://v.duta.us/GGFytgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬