🌞திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்👏-அன்பழகன் அறிவிப்பு🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌞திமுக பொதுக்குழுவில் தி.மு.க., தலைவராக ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்👍. சென்னை அறிவாலயத்தில் இன்று காலை ⌚9 மணியளவில் தி.மு.க., பொது செயலர் அன்பழகன் தலைமையில் நடந்த 👥பொதுக்குழுவில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் , பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு 🗳தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் 📜மனுத் தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து🚫 யாரும் மனு தாக்கல் செய்யாத பட்சத்தில்🙄 போட்டியின்றி தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அன்பழகன் அறிவித்தார்🎙. இதன் மூலம் 🌞திமுகவின் 2வது தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்👏 என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : http://v.duta.us/ZyERbgAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬